டிஜிட்டல் விருந்தினர் புத்தகம்
100 ஆண்டுகள் சிறப்பை கொண்டாடும் போது உங்கள் வாழ்த்துக்கள், நினைவுகள் மற்றும் பாராட்டுக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
செய்தி இடுங்கள்
உங்கள் வாழ்த்துக்களை எங்களுடன் பகிருங்கள்
முன்னாள் மாணவர் நினைவுகள்
31 நினைவுகள் - 1950கள் முதல் 2000கள் வரை
சிறப்பு நினைவுகள்
D. கார்த்திகேயன்
நான் 1985-86ல +2 முடிச்சேன். VRS சார், BR சார், V.Gopal சார், KNS சார் - இவர்கள் எல்லாம் பள்ளிக்கு தூண்களாகவும் மாணவர்களுக்கு ஏணிகளாகவும் இருந்தவர்கள். NCC மாஸ்டராக KNS அவர்கள் காக்கி உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே தோற்றமளிப்பார். NCC பயிற்சி முடிந்த பிறகு ஐயர் ஹோட்டலில் இருந்து வரும் சிற்றுண்டி - இப்போது நினைத்தால் கூட நாக்கில் நீர் வருகிறது.
தமிழரசு
திரும்பிப் பார்க்கிறேன் திகழுத்து நிற்கிறேன். 40 வருடம் பார்க்காத நண்பர்கள் பேச வைத்திருக்கிறது. இந்த நான்கு நாள் என் வயது 58 அல்ல - பதினொரு வயதில் இருந்து 17 வயதுக்குள் ஏதோ ஒரு வயதில் நான் உலவி கொண்டிருக்கிறேன். நரம்பிலே நானே கட்டி நம்பிக்கை முரசு கொட்டி நூற்றாண்டு கண்ட நமது பள்ளியின் விழா.
K.S. கோவிந்தராஜன்
I am a proud alumnus of Kaverippakkam Board High School, having completed my SSLC in 1964-65. I spent 25 years with Mahindra and Mahindra Ltd. in Mumbai, followed by 12 years with Pacific Harish as Head Corporate. At 77, I look back with gratitude. My 60+ year old certificates are still preserved as my treasure.
D. ஏகாம்பரம்
I was a student from 1959 to 1964. I am 85 years old now. The unique thing is I returned as Science Master at age 20 in 1968-69 to the same school. Retired from HTL Guindy.

S. பாலசுப்பிரமணியன்
என் தந்தை VRS சார் இப்போதும் 87 வயதில் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். AI உதவியுடன் நான் உருவாக்கிய பள்ளி கீதம் மாநில கல்வித்துறை அங்கீகாரம் பெற்றது!
ஸ்ரீனி
நான் தொண்ணூறுகளின் மாணவன். அருமையான தமிழை அருளிய அரங்கநாதன் ஐயா, ஆங்கிலத்தை இலகுவாய் மனதில் பதித்த கோவிந்தராஜ் சார், கண்டிப்பின் நடுவிலும் கலகலப்பாய் கணிதம் நடத்திய நரசிம்மன் சார், ஜாலியாய் வகுப்பை உயிர்ப்பித்த ஜான்சன் சார், சாந்தத்தின் உருவான சாந்தா நீலாபாய் டீச்சர், அறிவியலைக் கதையாய் சொன்ன வேலுச்சாமி சார்.