புகழ் அரங்கம்
தலைமுறைகளை வடிவமைத்த புகழ்பெற்ற தலைமை ஆசிரியர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அஞ்சலி
நமது வழிகாட்டிகள்
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியுடன்
தலைமையாசிரியர்கள்
திருமதி.ப.சுஜாதா
2020 - தற்போது
நூற்றாண்டு விழாவை வழிநடத்தும் தற்போதைய தலைமை ஆசிரியர்
நூற்றாண்டு விழா குழு தலைவர்
திரு.P.வீரபத்திரன்
முன்னாள்
முன்னாள் தலைமையாசிரியர்
இணை ஒருங்கிணைப்பாளர்-1 - நூற்றாண்டு விழா குழு
திருமதி. ஜானகி அமுதா
2019-2020
பள்ளியின் முதல் பெண் தலைமையாசிரியர்
வரலாற்று சாதனை - முதல் பெண் HM
திரு. A.U. சிவபிரகாசம் (MA, BT)
1965-1972
பள்ளியின் பொற்காலம் - 3,200 மாணவர்கள், 6 பிரிவுகள்
கடுமையான ஒழுக்கம் மற்றும் சீருடை தரநிலைகள்
திரு. தி.பாலகுமார்
2019 (Incharge)
பொறுப்பு தலைமையாசிரியர் - முதுகலை ஆங்கில ஆசிரியர்
2017-2020 பணிக்காலம்
திரு. V.C. கனகசபாபதி
~1980-81
பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி நடத்தினார். HM ஹில்லால் ஜான்சன் திறந்து வைத்தார்.
1980-81 புத்தகக் கண்காட்சி
புலவர் கோவிந்தசாமி
~1989-90
தொழிற்கல்வி காலம் தலைமையாசிரியர்
தொழிற்கல்வி பிரிவு நிர்வாகம்
திரு. கு. நமதேவன்
~1990கள்-2000கள்
விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் கட்டினார். 3-மணி வெளியேற்ற அமைப்பு (சைக்கிள்→பெண்கள்→சிறுவர்கள்). மாநில முதலிடம்: அமுதா & வேதவல்லி.
மிகப்பெரிய ஆண்டு விழா - முதல் பெண் CEO ராஜாமணி வருகை
திரு. சுவாமிநாதன்
முன்னாள்
NCC மாணவர்களை குஜராத் முகாமுக்கு அனுப்பிய தலைமையாசிரியர்
NCC குஜராத் முகாம்
ஆசிரியர்கள்(59)
திரு.S.வெங்கட்ராஜ்
பட்டதாரி ஆசிரியர்
தற்போது
நூற்றாண்டு விழா குழு செயலாளர்
✨ விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்
திரு.N.ஆனந்தன்
பட்டதாரி ஆசிரியர்
தற்போது
இணைச்செயலாளர்-2
✨ நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்
திரு.L.செல்வக்குமார்
ஆசிரியர்
தற்போது
ஒருங்கிணைப்பாளர்
✨ நூற்றாண்டு விழா குழு ஒருங்கிணைப்பாளர்
திரு. V.R. சிவசங்கரன் (VRS)
ஆசிரியர்
87 வயது - இன்றும் உயிருடன்
கம்பீரமான நடை, தெளிவான போதனை - நம் பள்ளியின் சூப்பர் ஸ்டார்
✨ மகன் S. பாலசுப்பிரமணியன் AI பள்ளி கீதம் உருவாக்கினார்
திரு. K. லோகநாதன் (PET)
உடற்கல்வி
1988-2009 (RIP 2020)
பொறுமை மிக்கவர், ஒருபோதும் குரல் உயர்த்தமாட்டார்
✨ மகன்கள்: Dr. L. ராஜசேகரன், G. மனோகர முருகன்
திரு. வேலுசாமி சார்
அறிவியல்
முன்னாள்
கதை சொல்வது போல் பாடம் நடத்துவார்
✨ Hollywood படம் பார்த்த வியப்பு என மாணவர்கள் நினைவு
திரு. K.N. சீனிவாசன் (KNS)
NCC மாஸ்டர்
முன்னாள்
காக்கி உடையில் ரஜினிகாந்த் போல் தோற்றம்
✨ நம் பள்ளியின் சூப்பர் ஸ்டார்
திரு. V. கோபால் (MA BEd)
தமிழ்
முன்னாள் (RIP)
காவேரிப்பாக்கம் மண்ணின் மைந்தர்
✨ சகோதரர்கள் N. சொக்கலிங்கம், வஜ்ரவேல் (PET)
திரு.N.சொக்கலிங்கம்
PET
முன்னாள்
V. கோபால் சகோதரர்
✨ ஆசிரியர் குடும்பம்
திரு.K.D.ரேவி
முன்னாள்
முன்னாள் ஆசிரியர்
திரு. K.P. வஜ்ரவேல் (BA BEd)
PET & NCC (Army wing)
முன்னாள்
V. கோபால் சகோதரர் - NCC ராணுவப் பிரிவு
✨ மகன் V. மதியாழகன் (MTC Sr. Asst. Engineer)
வித்வான் வேணுகோபால் பிள்ளை
தமிழ்
~1964 வரை
பெரிய தமிழ்ப் புலவர் - ஓய்வு வரை இப்பள்ளியில்
✨ பல ஆசிரியர்களை புலவர் பட்டத்திற்கு பயிற்சி அளித்தார்
ஊழியர்கள்
திரு. சரவணன்
அலுவலக உதவியாளர்
பணிக்காலத்தில் மறைவு (COVID காலம் 2019-2022)
திரு. பரந்தாமன்
நூலகர்
பணிக்காலத்தில் மறைவு (COVID காலம் 2019-2022)
திரு. சண்முகம்
துப்புரவு பணியாளர்
பணிக்காலத்தில் மறைவு (COVID காலம் 2019-2022)